சீனாவின் தலைநகரில் உள்ள ஒர்க்கர்ஸ் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியா மற்றும் அர்ஜெண்டினா அணிகள் மோதும் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாட சனிக்கிழமை அன்று சீனா வந்தார் மெஸ்ஸி. பெய்ஜிங் விமான நிலையத்தில் தரையிறங்கிய அவரை சோதனை பணியின் போது சீன காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மெஸ்ஸியிடம் சீன விசா இல்லாதநிலையில், அவர் அர்ஜென்டினா பாஸ்போர்ட்டை பயன்படுத்தாமல் ஸ்பெயின் பாஸ்போர்ட்டுடன் பயணித்ததால் குழப்பம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெஸ்ஸியின் விசா வருவதற்கு தாமதமாகியதால், […]

கிறிஸ்டியானோ ரொனால்டோ :  கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி கிளப் அல் நாஸருடன் ஜூன் 2025 வரை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். போர்ச்சுகல் நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோவை  சவுதி அரேபிய தரப்புடன் இணைக்கும் மிகப்பெரிய ஒப்பந்தம் சுமார் $211 மில்லியன் டாலர்கள் ஆகும். கிலியன் எம்பாப்பே : ஜனவரி 2022 இல் ரியல் மாட்ரிட்டை வென்ற பிறகு, பிரெஞ்சு ஜாம்பவான்களுடன் Mbappe $128 மில்லியன் டாலர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதனால் ரொனால்டோ சவுதி […]

லியோனல் மெஸ்ஸியின் தீவிர ரசிகர் மகேந்திர சிங் தோனி. இருவருமே தங்கள் நாட்டை சர்வதேச அரங்கில் முன்னிலை பெறச் செய்து பல்வேறு சாதனைகளை படைக்க உறுதுணையாக இருந்துள்ளனர். கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி  பிரான்சை தோற்கடித்து 3-வது முறையாக கோப்பையை வென்றது. இந்த நிலையில் மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. மெஸ்ஸியின் வெற்றியை உலகமே கொண்டாடி […]

22-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. 32 நாடுகள் கலந்து கொண்ட இந்த கால்பந்து திருவிழாவின் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினாவும் நடப்பு சாம்பியன் பிரான்சும் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட்-அவுட் மூலம் 4-2 என்ற கணக்கில் கோப்பையை தட்டி சென்றது. அர்ஜென்டினா அணி உலககோப்பையை வெல்வது இது 3-வது […]

22-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. 32 நாடுகள் கலந்து கொண்ட இந்த கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு அர்ஜென்டினாவும் நடப்பு சாம்பியன் பிரான்சும் இறுதி ஆட்டத்தில் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் ஆதிக்கமே இருந்தது. 23வது நிமிடத்தில் முதல் கோல், 36வது நிமிடத்தில் 2வது கோல் என 2-0 என்று ஆதிக்கம் செலுத்தியது அர்ஜென்டினா. உலக […]