WhatsApp: மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் தங்களது பயனாளர்களின் உரையாடல்கள் பாதுகாப்பாக இருப்பதற்கும் அவர்களது பிரைவசி பாதுகாக்கப்படுவதற்கும் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஐஓஎஸ் பயனர்களுக்கு இந்த சிறப்பும் சம் செயல்பட இருப்பதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

பாஸ் கீ வாட்ஸ்அப் செயலியில் உள் நுழையும் முறையை மேம்படுத்துவதோடு அதிக பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. …