fbpx

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியின் நிறுவனருமான மக்கள் திலகம் டாக்டர் எம்.ஜி.ஆரின் 107 ஆவது பிறந்தநாள் விழா தமிழகமெங்கும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் எம்ஜிஆர் பிறந்த பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு பதிலாக அரவிந்த்சாமியின் படத்தை பேனரில் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

எம்ஜிஆரின் பிறந்த நாள் விழாவை தமிழகம் …