இசைத்துறையில் பல விருதுகளை வாங்கிக் குவித்திருக்கும் மைக்கேல் ஜாக்சன், 13 கிராமி விருதுகளுக்குச் சொந்தக்காரர். எவராலும் எட்ட முடியாத பல சாதனைகளை நிகழ்த்திய இவர், 2009ஆம் ஆண்டு உலகை விட்டு பிரிந்தார். அவரது மரணத்திற்கான காரணம் குறித்த காவல்துறையின் அறிக்கை இருந்தபோதிலும், இந்த வழக்கைச் சுற்றி பல சதி கோட்பாடுகள் உள்ளன. அவரது மரணத்தில் சந்தேகம் …
michael jackson
பாப் இசையின் அரசன் மைக்கேல் ஜாக்சன் நினைவு தினம் இன்று.பாப் இசை என்றாலே அனைவரது நினைவிற்கு வரும் ஒருவர் என்றால் அது மைக்கேல் ஜாக்சன் தான்.பாப் இசை, உலகம் முழுவதும் பரவிக்கிடப்பதன் காரணம் மைக்கேல் ஜாக்சன் என்றே சொல்லாம்.இசை மட்டுமல்லாது தன் அசாத்திய நடன திறமையின் காரணமாக புகழின் உச்சத்தை அடைந்தவர் ஜாக்சன்.வெறும் பொழுதுபோக்கு, ஆரவாரத்திற்காக …