கேரளாவைச் சார்ந்த ராணுவ வீரர், மாணவியை ரயிலில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் பத்தனம்திட்டவை சார்ந்தவர் பிரதீஷ் குமார். இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு திரும்பி இருக்கிறார் பிரதீஷ் குமார். கடந்த வியாழக்கிழமை ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் கேரளாவுக்கு திரும்பியிருக்கிறார் பிரதீஷ். உடுப்பியில் இருந்து கேரளாவைச் சார்ந்த மாணவி ஒருவர் […]
Military man
கன்னியாகுமரி மாவட்டம் அம்பலத்துவிளை பகுதியில் வசித்து வருபவர் ராஜப்பன். இவருக்கு முன்னாள் ராணுவ வீரரான அனீஷ் (33) என்ற மகன் உள்ளார். அனீஸ் ஃபேஸ்புக்கில் ரேஷ்மா என்ற பெண்ணை காதலித்து ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்குச் செல்ல, அனீசுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நான்கு நாட்களுக்கு முன், […]
புதுச்சேரி மாவட்ட பகுதியில் மோந்தெர்ஷியே வீதியை சேர்ந்தவர் வேணு செட்டியார் பிரான்சிஸ் (75). இவர் பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர். பிரான்ஸ் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வும் பெற்றவர். கடந்தாண்டு இவரது மனைவி இறந்துவிட்டதால், குழந்தைகளும் பிரான்சில் வசிப்பதால், தன்னை கவனித்துக் கொள்ள தகுதியான ஒருவரை தேடி வந்துள்ளார். வேணு வீட்டின் முதல்தளத்தில் நிருபர் என்று கூறி வாடகைக்கு ரவிசங்கர் (29) என்பவர் குடியிருந்தார். அவரிடம் தனக்கு மறு மண ஆசை இருப்பதை […]