fbpx

சமீப காலமாக விதவிதமான பெயர்களில் பல வகையான நோய்கள் பரவி வருகிறது. என்ன தான் நோய்களுக்கு மருந்துகள் இருந்தாலும் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லையென்றால் எந்த பிரயோஜனமும் இல்லை. இதனால் ஆரோக்கியம் இல்லாத உணவுகளை சாப்பிட்டு நமது உடலின் ஆரோக்கியத்தை கெடுத்துவிடக் கூடாது. முடிந்த வரை ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு, நோய் எதிர்ப்பு …