காலை உணவு என்பது ஒரு நாளின் மிக முக்கியமான உணவாக கருதப்படுகிறது. இருப்பினும், வேலைப்பளு மற்றும் நேரமின்மை காரணமாக பலர் ஆரோக்கியமான காலை உணவை தவிர்க்கும் பழக்கம் கொண்டுள்ளனர். இதுபோன்ற சூழலில், குறைந்த நேரத்தில் சத்தான உணவை தயாரிக்க விரும்புபவர்களுக்கு தினை அவல் வெஜிடபிள் உப்புமா சிறந்த தேர்வாக இருக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தினை அவல் (Foxtail Millet Aval) நார்ச்சத்து, புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த […]