வங்கிகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு சேமிப்புக் கணக்கிலும் குறைந்தபட்ச இருப்புத் தொகை எனப்படும் மினிமம் பேலன்ஸ் பராமரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. அவ்வாறு பராமரிக்காவிட்டால் அதற்கு வங்கிகள் தனியாக அபராதம் விதித்து வருகின்றன. வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த நடைமுறை ஒரு சுமையாகவே இருந்து வருகிறது. எனினும், விதிவிலக்காக ஒரு சில வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் அபராதம் விதிக்கும் நடைமுறையைக் கைவிட்டு வருகின்றன. எந்தெந்த வங்கிகள் இப்போது குறைந்தபட்ச இருப்பு […]