அமைச்சர் பொன்முடியின் சர்ச்சைக் கருத்துக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஓர் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, மிகவும் தரம்குறைவான மற்றும் இழிவான கருத்துக்களை பேசியிருந்தார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, மக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், …