பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 14 ஆயிரத்து 104 பேருந்துகள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக, அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14,15 மற்றும் 16ஆம் தேதிகளில் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி தமிழக அரசு சார்பாக கூடுதலாக ஜனவரி 17ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை …