fbpx

Israeli Attack: லெபனான் முழுவதும் நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 105 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 359 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெய்ரூட்டின் மக்கள்தொகை அடர்த்தியான தெற்கு புறநகர்ப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் லெபனானின் ஹெஸ்பொல்லா குழுவின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாஹ் கொல்லப்பட்டார். …