fbpx

GST tax: போலி உள்ளீட்டு வரிக் கடன் பெறுபவர்களை ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவினர் பிடித்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. தவிர, ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த 59 ஆயிரம் போலி நிறுவனங்களும் பிடிபட்டுள்ளன.

நாட்டில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு, வரி ஏய்ப்பு இப்போது மிகவும் கடினமாகிவிடும் என்று நம்பப்பட்டது. ஆனால் மக்கள் ஜிஎஸ்டியை ஏய்க்க புதிய …

டிஜிட்டல் போட்டி சட்டத்திற்கான வரைவு மசோதா மற்றும் ஆய்வறிக்கையை கார்ப்பரேட் விவகார செயலாளர் மனோஜ் கோவில் தலைமையிலான 16 பேர் கொண்ட குழு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சமர்ப்பித்துள்ளது. இந்தக் குழு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி அமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த டிஜிட்டல் போட்டி சட்டம் மசோதாவை பற்றி …

2024-25 வருடத்திற்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏற்றுமதி நடவடிக்கைகளை அதிகரிக்கும் பொருட்டு செல்போன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி வரியை குறைத்து இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் செல்போன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக …