fbpx

நமது வீட்டில் எந்தெந்த பொருட்களை எந்த இடத்தில் வைக்க வேண்டும், எந்தெந்த அறைகள் எந்த திசையில் இருக்க வேண்டும், எந்தெந்த பொருட்களை வைக்கக்கூடாது என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி எல்லாப் பொருட்களையும் சரியான இடத்தில் வைத்திருப்பதன் முக்கியத்துவம் பற்றியும் வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.. ஆனால் நாம் இந்த விஷயங்களை அடிக்கடி மறந்துவிடுகிறோம், அவற்றை சரியான …

கண்ணாடி மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது. எனவேதான் கோவில் விஷேசங்கள், வீட்டு விஷேசங்களில் பங்கேற்க வருபவர்களுக்கு கண்ணாடியை பரிசாக தருவார்கள். நம்முடைய வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியை நாம் எந்த திசையில் மாட்டி வைத்திருக்கிறோம் எப்படி பராமரிக்கிறோம் என்பதை பொறுத்து நமக்கு செல்வ வளம் அதிகரிக்கும். பொருளாதார நிலையும் உயருமாம். அதே நேரம் தவறான திசைகளில் …