இந்த காலக்கட்டத்தில், ஒவ்வொரு குடும்பமும் தங்கள் சேமிப்பு பாதுகாப்பாக இருக்கவும், முதலீடுகள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கவும் விரும்புகிறது. பாதுகாப்பான முறையில் அதிக வருமானம் தரும் இடங்களில் முதலீடு செய்யவே அனைவரும் விரும்புகின்றனர். அதிக வருமானம் என்று வரும்போது, நம் நினைவுக்கு வருவது பங்குச் சந்தைதான். அங்கு முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று நாம் கருதுகிறோம். ஆனால், பங்குச் சந்தை ஏன் ஒவ்வொரு கணமும் ஏற்ற இறக்கங்களுக்கு […]
MIS interest rate
தபால் அலுவலகம் குடிமக்களுக்காக பல்வேறு வகையான சேமிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. வாடிக்கையாளர்கள் இவற்றில் முதலீடு செய்து பலன்களைப் பெறலாம். அந்த வகையில், பிரபலமான அஞ்சல் அலுவலகத் திட்டத்தில் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கில் ரூ. 5,500 வந்து சேரும். அதுதான் மாதாந்திர வருமானத் திட்டம் (MIS). ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் விரும்புபவர்களுக்கு இந்தத் திட்டம் ஒரு சிறந்த தேர்வாகும். இது ஓய்வுபெற்ற மூத்த குடிமக்களுக்கு […]

