Landslide: மிசோரமின் ஐஸ்வால் மாவட்டத்தில் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
மிசோரம் மாநிலம் ஐஸ்வால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை காரணமாக அங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில், நேற்று காலை 11 மணியளவில் ஐஸ்வாலின் தெற்கு புறநகரில் அமைந்துள்ள ஹ்லிமென் என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மண்ணுக்குள் …