சமூக நீதி பற்றி பேசும் திமுக ஆட்சியில் பட்டியலினத்தவருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என வானதி ஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள் குறிப்பாக, திமுகவின் அரசியல் விசித்திரமானது. கூட்டணி கட்சிகளின் தயவில் வெற்றி பெற்ற பின் திமுக தனித்து ஆட்சி அமைக்கும். 1967-ம் ஆண்டு …