தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நாளை மறு நாள் நடைபெற உள்ளது.. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 4023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என திமுகவும், ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என அதிமுகவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டன.. புதிய மாற்றத்தை கொண்டு வர […]

