ஸ்பேம் மற்றும் மோசடி அழைப்புகளுக்கு எதிரான ஒரு பெரிய நடவடிக்கையை ட்ராய் எடுத்துள்ளது.. கடந்த ஆண்டில் 2.1 மில்லியனுக்கும் அதிகமான மொபைல் எண்களை TRAI முடக்கியுள்ளது. மேலும் மோசடி தகவல் தொடர்பு மற்றும் மோசடியில் ஈடுபட்ட கிட்டத்தட்ட 100,000 நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு எண்ணைத் தடுப்பது மட்டும் தீர்வாகாது என்று TRAI தெளிவுபடுத்தியுள்ளது; மாறாக, பயனர்கள் இந்த எண்களை DND செயலியில் தெரிவிக்க வேண்டும். இந்த அறிக்கை […]
Mobile Number
ஒரே ஆண்டில் 21 லட்சத்திற்கும் மேற்பட்ட மோசடி தொலைபேசி எண்கள் மற்றும் ஒரு லட்சம் நிறுவனங்கள் மீது ட்ராய் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்), ட்ராய் டிஎன்டி செயலி வாயிலான போலியான தொலைபேசி அழைப்புகள் / குறுங்செய்திகள் குறித்து மக்கள் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. தனிப்பட்ட முறையில் சாதனங்களில் பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்களின் பயன்பாட்டைத் தடை செய்வதன் மூலம் போலியான அழைப்புக்களை தடுத்து நிறுத்தாது […]
வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணில் 1600 என்ற வரிசை எண்ணை படிப்படியாக அமல்படுத்துமாறு ட்ராய் அறிவுறுத்தியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி. இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் போன்ற அமைப்புகளின் கீழ், செயல்படும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொலைபேசி எண்களில் 1600 என்ற வரிசை எண்ணை படிப்படியாக […]
இன்றைய காலத்தில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதனால், உங்கள் ஆவணங்கள் (Documents) தவறாக பயன்படுத்தப்படாதபடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல முறை, ஒருவரின் அடையாள அட்டையை (ID) பயன்படுத்தி மற்றொருவர் சிம் கார்டை எடுத்து, அதன் உரிமையாளர் அதைப் பற்றி அறியாமலேயே தவறாகப் பயன்படுத்துவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதனால், குற்றமற்ற நபரே பிரச்சனையைச் சந்திக்க நேரிடுகிறது. அதனால், உங்கள் பெயரில் எத்தனை சிம் […]

