தற்காலத்தைப் பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது அதீத அக்கறை வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டு பிள்ளைகளின் மீது தங்களுடைய விருப்பத்தை அதிகமாக திணிக்க தொடங்கி விட்டார்கள். அதுவே பின்னாளில் அவர்களுக்கு மிகப்பெரிய தொந்தரவாக மாறிவிடுகிறது.
தற்காலத்து பிள்ளைகள் பெற்றோர்களின் பேச்சை எதிலும் கேட்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் தற்போதுள்ள கல்வி அறிவு மற்றும் வெளி உலக அறிவை அவர்கள் …