ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் இன்று பயங்கர விபத்து நிகழ்ந்தது.. உருக்கப்பட்ட இரும்பை மேலே உயர்த்தும் பணியின்போது அது கீழே கொட்டியதில் குறைந்தது 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தேடுதல் பணி தொடர்வதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ‘விசாகப்பட்டினம் எஃகு ஆலை’ (Vizag Steel Plant) என்று பரவலாக அறியப்படும், ராஷ்ட்ரிய இஸ்பத் நிகம் லிமிடெட் (RINL) […]