வீட்டில் ‘மணி பிளான்ட்’ (Money Plant) செடியை வளர்ப்பது செல்வத்தைக் கொண்டுவரும் என்று பலர் நம்புகின்றனர். இருப்பினும், இந்தச் செடி நிதிச் செழிப்பைக் கொண்டுவர வேண்டுமெனில், அதை வளர்ப்பதில் சில குறிப்பிட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று ஜோதிடர்களும் வாஸ்து நிபுணர்களும் கூறுகின்றனர். மணி பிளான்ட் சரியான திசையிலும் சரியான முறையிலும் வளர்க்கப்பட்டால், அது நிதி வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், வீட்டிற்கு மன அமைதியையும் கொண்டுவரும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். வாஸ்து […]

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் மணி பிளாண்ட் வைத்திருப்பது மிகவும் நல்லது. யாருடைய வீட்டில் பணச்செடி இருக்கிறதோ அவர்கள் நிதி ரீதியாகவும், ஆரோக்கியமாகவும், தொழில் ரீதியாகவும் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இருப்பினும், ஒருவரின் வீட்டில் மணி பிளாண்ட் இருந்தால், அந்த செடியின் அருகில் இந்த பொருளை வைத்திருப்பது நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவது மட்டுமல்லாமல் செல்வத்தையும் அதிகரிக்கும். எனவே இதைப் பற்றி இப்போது அறிந்து கொள்வோம். வீட்டில் மணிபிளாண்ட் வைத்திருப்பது அனைத்து வகையான […]