Monkey fever: கர்நாடகா சிக்கமகளூரில் குரங்கு காய்ச்சல் பாதிப்பால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோடைகாலத்தில், மலைப்பகுதி மாவட்டங்களில் குரங்கு காய்ச்சல் பரவுவது வழக்கம். ஆனால் இம்முறை கோடைகாலத்துக்கு முன்பே, குரங்கு காய்ச்சல் பரவுகிறது. சிக்கமகளூரில் நோய் வேகமாக பரவுகிறது. இம்மாவட்டத்தில் 18 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. என்.ஆர்.புரா தாலுகாவில், நேற்று …