fbpx

கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவல் ஓய்ந்த நிலையில், தற்போது குரங்கு அம்மை நோய் பரவி வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ஆப்பிரிக்காவில் குரங்கு அம்மை நோய் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை சுமார் 450க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு …

மத்திய ஆப்பிரக்க நாடான காங்கோவில் தடுப்பூசிகள் இல்லாததால் குரங்கு அம்மை பரவல் அதிகரித்துள்ளதாகவும் இது தற்போது பாலியல் ரீதியாகவும் பரவும் அபாயம் உறுதியாகியுள்ளதாகவும் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஜனநாயகக் குடியரசில் முதன்முறையாக குரங்கு அம்மை நோய் பாலியல் ரீதியாக பரவுவதை உறுதி செய்துள்ளதாகக் கூறியது. இதனால், நாடுமக்கள் கடும் அவதியடைந்து …