தெற்கு அந்தமான் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 2-ல் வலுப்பெற வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.