fbpx

நிலவில் குகை இருப்பதாகவும் வரும் காலங்களில் விண்வெளி வீரர்கள் தங்கிக்கொள்ளும் குகையாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1969ல் விண்கலம் மூலம் நிலவில் முதன்முதலில் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் கால் பதித்தது அனைவரும் அறிந்ததே. அதன்பிறகு பல ஆய்வாளர்கள் நிலவு குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், இஸ்ரோ சமீபத்தில் …

Moon cave: நிலவில் பெரிய அளவிலான குகை இருப்பது கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் 50 ஆண்டுகளுக்கு பின் மர்மம் விலகியதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்பு நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் தரையிறங்கிய இடத்திலிருந்து சற்று தொலைவில் பிரமாண்டமான குகை இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். எதிர்காலத்தில் நிலவை ஆய்வை …