இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன் 3 விண்கலம் நிலவை நோக்கி பறக்கவுள்ளது.
சந்திராயன் 1 மற்றும் சந்திராயன் 2 ஆகிய விண்கலன்களை தொடர்ந்து இந்தியா, சந்திராயன் 3-ஐ விண்ணில் ஏவ தயாராக உள்ளது. இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த விண்கலம் நிலவை நோக்கி பறக்கவுள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.35-க்கு சந்திராயன் 3-ஐ விண்ணில் ஏவதிட்டமிட்டுள்ளது. …