மதுரையில் திமுக முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி வீட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் குவாரி முறைகேடு புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.