fbpx

மழைக்காலத்தில் கொசுக்களால் அதிக ஆபத்து உள்ளது. இது ஒரு சிறிய உயிரினம் என்றாலும், டெங்கு, சிக்குன்குனியா மற்றும் மலேரியா போன்ற கடுமையான நோய்களை பரப்புகின்றன. பெரும்பாலான மக்கள் கொசு கடியில் இருந்து தப்பவும், இந்த நோய்களின் பரவலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் கொசு விரட்டிகளை நம்பியுள்ளனர். இந்த கொசு விரட்டிகள் பாதுகாப்பானதா? என்பது குறித்து இந்த …