கள்ளக்காதல் மற்றும் குடும்ப உறவுகளில் ஏற்படும் முறிவுகளால் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி குழந்தைகள்தான். சிலர் கணநேர இன்பத்திற்காக தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தையும், பாதுகாப்பையும் கூட புறக்கணித்து விடுகின்றனர். பெற்றோரின் தவறான முடிவுகள் பல நேரங்களில் குழந்தைகளின் வாழ்க்கையையே சீரழிப்பதுடன், சில சம்பவங்களில் உயிரிழப்புக்கும் காரணமாகின்றன. சிவகாசி அருகே 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம், இதுபோன்ற உறவுகளின் மோசமான விளைவுகளை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி […]