கூல் மின்ட் ரக மவுத் வாஷ் தினமும் பயன்படுத்தினால், புற்றுநோய் வரவழைக்கும் பாக்டீரியா அதிகம் பரவ வாய்ப்புள்ளதாக ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
பிரபல நிறுவனத்தின் மவுத் வாஷை தினமும் பயன்படுத்தினால், புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக பெல்ஜியம் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பெல்ஜியத்தை சேர்ந்த ஆண்ட்வெர்ப் வெப்பமண்டல மருத்துவ நிறுவனத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் பிரபல கூல் மின்ட் …