Mozambique: மொசாம்பிக் சிறையில் நடந்த கலவரத்தை பயன்படுத்தி தப்பியோடிய 1500க்கும் மேற்பட்ட கைதிகளில் 33 பேர் கொல்லப்பட்டனர்.
மொசாம்பிக்கில் கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான ஃபிரீலிமோ வெற்றிபெற்றார். இதனை அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது. அதாவது நடந்து முடிந்த தேர்தலில் வாக்கு முறைகேடு நடைபெற்றதாக கூறி எதிர்கட்சிகள் …