fbpx

2024 ஆம் வருடத்திற்கான மத்திய அரசின் பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்து உரை நிகழ்த்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 10 ஆண்டுகளில் கல்வி மற்றும் மருத்துவத்துறையில் செய்த சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். மத்திய அமைச்சரின் பட்ஜெட் உரைக்கு மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது கண்டனத்தை …