ஹார்முஸ் நீரிணைக்கு அருகே அமெரிக்க ராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளான வணிகக் கப்பலில் இருந்த 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில் இத்தாக்குதல் நடந்தபோது, ​​அக் கப்பலில் மொத்தம் 24 இந்தியக் குழுவினர் இருந்தனர். மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் இன்று இந்த தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.. தனது பதிவில் “பலாவு நாட்டின் கொடியுடன் […]