நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், மத்திய அரசின் முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்கள் குறித்து நிதியமைச்சகத்திடம் கேள்வி எழுப்பினார்.
கேள்விக்கு பதிலளித்த நிதி அமைச்சகம், “முத்ரா போர்ட்டலில் பதிவேற்றிய தரவுகளின்படி, தமிழக மாநிலத்தில் ரூ.2.98 லட்சம் கோடி அளவுக்கு அதிகமான கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஜூன், 2024, திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து ஷிஷு, …