fbpx

Mohamed Muizzu: பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவிற்கு மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியிடப்பட்டன. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பாஜக 240 இடங்களை கைப்பற்றி உள்ளது. ஆட்சி அமைக்க 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்பதால், பாஜகவுக்கு தனி …

இந்திய சுற்றுலா பயணிகளை மீண்டும் ஈர்ப்பதற்காக இந்தியாவின் முக்கிய நகரங்களில் ரோட் ஷோ நடத்த இருப்பதாக மாலத்தீவை சேர்ந்த முக்கியமான சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடலில் அமைந்திருக்கக் கூடிய ஒரு தீவு நாடு மாலத்தீவு. சுற்றுலாவை முக்கிய தொழிலாக கொண்ட மாலத்தீவு கொரோனா காலகட்டத்தின் போது சிறந்த சுற்றுலா தளமாக உலகெங்கிலும் பிரபலம் அடைந்தது.…