fbpx

Mukesh Ambani: முகேஷ் அம்பானி, நீதா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் ஆடம்பரமான இல்லமான ஆன்டிலியா, நாட்டின் மிகவும் ஆடம்பரமான வீடுகளில் ஒன்றாகும். முகேஷ் திருபாய் அம்பானி 1957, 19 ஏப்ரலில் பிறந்தார். ஒரு இந்திய கோடீஸ்வரர் மற்றும் தொழிலதிபர் ஆவார், அவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் மற்றும் நிர்வாக …

Mukesh Ambani: அதிகரிக்கும் கடன் நிலைமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இந்தியாவின் பணக்காரரும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி, உலகின் மிகப்பெரிய டாப் 10 பணக்காரர்களின் பட்டியலில் இருந்து வெளியேறினார். ஹுருன் குளோபல் ரிச் லிஸ்ட் 2025 இன் படி, கடந்த ஆண்டை விட அவரது சொத்து ரூ. 1 லட்சம் கோடி குறைந்துள்ளதுள்ளது. …

Mukesh Ambani: மார்ச் 7,2025 நிலவரப்படி, முகேஷ் அம்பானி 92.7 பில்லியன் டாலர் சொத்துமதிப்பைக் கொண்டு ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராகவும் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 17-வது இடத்திலும் உள்ளார். சமீபத்தில் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மிகப் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. திருமணச் செலவு ரூ.5,000 கோடி என்று கூறப்படுகிறது. இருப்பினும், …

இந்தியாவின் பெரும் பணக்காரரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி தற்போது விளையாட்டு பான சந்தையில் கால் பதித்துள்ளார். தனது புதிய தயாரிப்பான ‘ஸ்பின்னர்’ என்ற பானத்தை இந்தியாவில் வெறும் ரூ.10க்கு அறிமுகப்படுத்த உள்ளார். இந்த பானம், குறைந்த தயாரிப்பு விலையில் விற்பனைக்கு வருவதால், பெப்சிகோவின் கேடோரேட் மற்றும் கோகோ கோலாவின் பவேரேட் போன்ற விளையாட்டு பானங்களுக்கு டஃப் …

Mukesh Ambani: மகா கும்பமேளாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தனது மனைவி, மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகளுடன் சங்கமத்தில் நீராடினார்.

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் யாரென்றால் முகேஷ் அம்பானிதான் என்று இந்தியாவில் அனைவருமே கூறுவார்கள். அந்த அளவிற்கு முகேஷ் அம்பானியும், அவரது குடும்பத்தினரும் இந்தியா முழுவதும் புகழ் பெற்றவர்களாக உள்ளனர். சமீபத்தில் நடந்த …

அம்பானி குடும்பத்தின் முக்கிய அங்கமாக உள்ளவர் நீதா அம்பானி(Nita Ambani), தனது திருமணத்துக்கு முன்பு பள்ளி ஆசிரியராக பணியாற்றியுள்ளார். 1985 ஆம் ஆண்டு முகேஷ் அம்பானியை மணந்த, நீதா அம்பானி Sunflower Nursery School-லில் ஆசிரியராக பணியாற்றியதாவும், அங்கு தன்னுடைய மாதம் சம்பளம் ரூ.800 என்றும் நீதா அம்பானி தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு முன்பு, Narsee Monjee …

உலகின் பில்லியனர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி, கெளதம் அதானி, ரத்தன் டாடா மற்றும் அனில் அம்பானி ஆகியோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். முகேஷ் அம்பானி தனது தந்தை திருபாய் அம்பானியின் மறைவுக்குப் பிறகு ரிலையன்ஸ் குழுமத்தை வெற்றியின் புதிய நிலைகளுக்கு அழைத்துச் சென்றார். அவரது குறிப்பிடத்தக்க முயற்சிகளில் ஒன்றான ஜியோ, இந்திய தொலைத்தொடர்பு துறையில் புரட்சியை …

பண்டிகை காலத்தை முன்னிட்டு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஒரு அற்புதமான சலுகையை வழங்கியுள்ளது. ரிலையன்ஸ் டிஜிட்டல் ஐபோன் 16 ஐ தள்ளுபடி விலையில் வழங்குகிறது, மேலும் வங்கி தள்ளுபடிகள் மற்றும் நோ-காஸ்ட் EMI விருப்பங்கள் போன்ற கூடுதல் நன்மைகளுடன். iPhone 16 இல் கிடைக்கும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

கடந்த …

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான Reliance Jio, ஒரு நாளைக்கு ரூ.10 விலையில் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தை மிகவும் சிறப்பானதாக்குவது எது? ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற போட்டியாளர்கள் சமீபத்தில் தங்கள் கட்டணங்களை 15% உயர்த்தியுள்ள நிலையில், ஜியோவின் புதிய சலுகை கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த திட்டம் ஒரு நாளைக்கு 2 …

Mukesh Ambani: இந்தியாவின் பெரும் பணக்காரரான தொழிலதிபர் முகேஷ் அம்பானி, அவரது மகன் ஆனந்த் அம்பானி முன்னிலையிலேயே மருமகள் ராதிகாவை வயிற்றில் பிடித்து இழுத்த காட்சி சர்ச்சையாகியுள்ளது.

ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா அம்பானி தலைமையில் அம்பானி குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி விநாயக சதுர்த்தியை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினர். …