Vignesh Puthur: மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புதூர், தனது ஐபிஎல் அறிமுகத்திலேயே அனைவரையும் கவர்ந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 போட்டியின் போது ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சிவம் துபே ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஞாயிற்றுக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ரோஹித் …