ஐபிஎல் தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, வரும் 2027 சீசனுக்காக அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கீரன் பொல்லார்ட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றி, அணி மூன்று முறை கோப்பையை வெல்லக் காரணமாக இருந்த மஹேலா ஜெயவர்த்தனே அந்தப் பதவியிலிருந்து விலகியதை அடுத்து, இப்போது […]

வரவிருக்கும் ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து மஹிலா ஜெயவர்த்தனே விலகியுள்ளார். அணியும் அவரும் பரஸ்பர உடன்பாட்டின் அடிப்படையில் தங்களது வழிகளைப் பிரித்துக் கொண்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சுமார் ஒரு தசாப்த கால நீண்ட நெடிய தொடர்பைக் கொண்டிருந்த ஜெயவர்த்தனேவின் இந்த திடீர் முடிவு, அணியின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐபிஎல் 2026 […]