டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் ஷாஜாத் பட்டி அமைப்புடன் தொடர்புடைய ஒரு பெரிய பயங்கரவாத சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இந்த அமைப்பின் முக்கிய இலக்குகளில் டெல்லியில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க கோயிலும் அடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகளில் ஒருவர் […]