காபி பிரியர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான செய்தி வெளியாகியுள்ளது. தினமும் 5 அல்லது அதற்கு மேற்பட்ட கப் காபி குடிப்பவர்களுக்கு உடலில் கொழுப்பின் அளவு குறைவாகவும், எலும்புத் தசைகளின் நிறை அதிகமாகவும் இருப்பதாகப் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மேலும், அவர்களின் ஹார்மோன் அளவுகளிலும் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் முக்கிய விவரங்கள்: ‘யூரோப்பியன் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன்’ (European Journal of Nutrition) இதழில் வெளியிடப்பட்ட இந்த […]