fbpx

பலர் காளான்களை விரும்பி சாப்பிடுவார்கள். இது அவற்றின் நல்ல சுவை மற்றும் அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் காரணமாகும். காளான்களில் செலினியம் மற்றும் எர்கோதியோனைன் எனப்படும் ஆக்ஸிஜனேற்றிகள், பி வைட்டமின்கள் மற்றும் தாமிரம் உள்ளன. இவை இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. மேலும், காளான்களில் பொட்டாசியம், தாமிரம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உள்ளன.

புற்றுநோய்

காளான் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. குறைந்த கலோரிகள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த காளான்களை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

காளான்களின் மற்றொரு முக்கிய நன்மை குறித்த தகவல் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பென் மாநில தாவர மற்றும் காளான் தயாரிப்புகள் சுகாதார மையத்தின் ஆராய்ச்சியாளர்கள், ஒரு …