fbpx

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை உலகெங்கிலும் உள்ள நாடுகளில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்களின் முக்கியமான பண்டிகையாகும். தேவ தூதரான இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்துவ மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த வருடத்தின் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் ஐந்து நாட்களே மீதம் …

உலகில் மனித இனத்தின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்புகளில் முதன்மையானது நெருப்பு. நெருப்பை கண்டுபிடித்த பிறகு தான் மனித குலத்தின் வாழ்வியலில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. அதன் பிறகு தான் மனிதன் உணவை சமைத்து சாப்பிடவும் ஆரம்பித்தான். உலகின் அனைத்து இயக்கங்களுக்கும் நெருப்பு இன்றியமையாததாக இருக்கிறது. மேலும் சாஸ்திரங்களிலும் பஞ்சபூதங்களில் ஒன்றாக நெருப்பு பார்க்கப்படுகிறது.

இந்து புராணங்களிலும் …

முக்கனிகளில் ஒன்றாக கருதப்படுவது பலாப்பழம். நல்ல சுவையும் மனமும் கொண்ட இந்த பழம் மித வெப்ப மண்டல காடுகளில் வளரக்கூடியதாகும். இந்த பலாப்பழத்தை பழமாக சாப்பிடுவதை விட காயாக சாப்பிடுவது ஏராளமான நன்மைகளை தரக்கூடியது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பலாக்காயில் புரதச்சத்து கார்போஹைட்ரேட் நார்ச்சத்து இரும்பு சத்து, பொட்டாசியம் மக்னீசியம் வைட்டமின் சி மற்றும் சோடியம் …