மத்திய மியான்மரில் ஒரு திருவிழா மற்றும் ஆர்ப்பாட்டத்தின் மீது நடத்தப்பட்ட பாராமோட்டர் தாக்குதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 47 பேர் காயமடைந்தனர். புத்த மத வேர்களைக் கொண்ட தேசிய விடுமுறையான தாடிங்யுட் திருவிழாவிற்காக நேற்று முன் தினம் மாலை சாங் யு நகரத்தில் சுமார் 100 பேர் கூடியிருந்தனர், அப்போது மோட்டார் மூலம் இயங்கும் பாராகிளைடர் கூட்டத்தின் மீது இரண்டு குண்டுகளை வீசியதாக ராணுவ ஆட்சிக்கு எதிரான […]