குழந்தைகளில் போலியோ போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் ஒரு மர்மமான வைரஸ் அமெரிக்கா முழுவதும் பரவி வருகிறது, இந்த வைரஸ் சுகாதார நிபுணர்களின் கவலையை ஏற்படுத்தியுள்ளது. என்டோவைரஸ் டி68 (ஈவி-டி68) என்று அழைக்கப்படும் இந்த வைரஸ் போலியோவை உள்ளடக்கிய வைரஸ்களின் குடும்பத்தின் ஒரு பகுதியாகக் இருக்கலாம் என கூறப்படுகிறது.
இது பொதுவாக சளியின் லேசான அறிகுறிகளைக் கொண்டிருக்கும், …