உத்தரப்பிரதேசத்தில் உள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரைச் சூட்ட மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவிக்கையில், “உத்தரப்பிரதேசத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையிலும், நாட்டின் எதிர்கால மிகப்பெரிய விமானப் போக்குவரத்து மையமாக மாற உள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்தை மாநிலத்திற்குப் பரிசாக அளித்தமைக்காக உ.பி. அமைச்சரவை பிரதமர் மோடிக்கு […]