மறைந்த நடிகர் நானா படேகரை விமர்சிக்கும் வகையில் மீண்டும் சர்ச்சைக்குரிய பதிவை விஷால் பட நடிகை தனுஸ்ரீ தத்தா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே, Evil Death என பதிவிட்டது பெரும் விவாதமான நிலையில், தற்போது நானா படேகர் நரகத்தில் எரிய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 18 ஆண்டுகள் என் வாழ்க்கையை நரகமாக்கினார். அவரின் ஆன்மா கொடிய வலியாலும் சித்ரவதையாலும் வதைக்கப்படட்டும் என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார். பாலிவுட்டின் மூத்த நடிகரான […]