fbpx

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக இரண்டு ஆடியோக்கள் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல் ஆடியோவில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் மகன் மற்றும் மருமகன் 30,000 கோடி ரூபாயை ஒரே வருடத்தில் சம்பாதித்து இருக்கிறார்கள் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவதை போல் இருந்தது.