கர்நாடக மாநிலத்தில் எதிர்வரும் 10ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் நாளை உடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது இத்தகைய நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் இருந்து 26 கிலோ மீட்டருக்கு வாகன பேரணியை மேற்கொண்டார்.
சாலை மூலமாக பேரணி மேற்கொண்ட பிரதமர் நரேந்திரமோடிக்கு வழியெங்கும் பாஜகவினர் …