ராட்சத விண்கல் ஒன்று நாளை பூமிக்கு அருகில் வர உள்ளது. 2012 KY3 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் நாளை பூமியை கடக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது…. சூரியனைச் சுற்றி வரும் வழியில் பூமியில் இருந்து 47,84,139 கிலோமீட்டர் தொலைவில் இந்த விண்கல் கடந்து செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.. மேலும் இந்த 2012 KY3 விண்கல் பூமிக்கு அருகில் உள்ள பொருளாக (NEO) வகைப்படுத்தப்பட்டுள்ளது.. இது அரை கிலோமீட்டர் முதல் […]
nasa
பூமியிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 3.8 சென்டிமீட்டர் தூரம் சந்திரன் விலகிச் செல்வதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. ஈர்ப்பு விசையின் காரணமாகச் சந்திரன் பூமியிலிருந்து நிலையான தூரத்தில் இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்தநிலையில், பூமியிலிருந்து சந்திரன் விலகிச் செல்வதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த நியூஸ் இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின் படி, அதாவது நாசாவின் கூற்றுப்படி, சந்திரன் பூமியிலிருந்து மெதுவாக ஆண்டுக்கு 3.8 செமீ தூரம் விலகி […]
சவுதி அரேபியா நாட்டைச் சார்ந்த பெண்மணி முதன் முதலாக விண்வெளிக்கு சென்று சாதனை படைக்க இருக்கிறார். சவுதி அரேபியாவைச் சார்ந்த பெண்மணி ஒருவர் அந்த நாட்டில் இருந்து முதன்முதலாக விண்வெளிக்கு சென்ற பெண்மணி என்ற சாதனையை படைக்க இருக்கிறார். இது தொடர்பாக சவுதி அரேபிய செய்தித் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சவுதி அரேபிய நாட்டைச் சார்ந்த ரியானா பர்னாவி என்ற பெண்மணி விண்வெளிக்கு சென்று சாதனை படைக்க இருக்கிறார் […]
செவ்வாய் கிரகத்தில் நீர் இருந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. விண்வெளி தொடர்பாகவும், மற்ற கிரகங்கள் தொடர்பாகவும் நாசா விண்வெளி ஆய்வு மையம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.. அந்த வகையில் செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பிய கியூரியாசிட்டி ரோவர், செவ்வாய் கோளின் பல்வேறு பகுதிகளில், 2014ம் ஆண்டு முதல் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. மேலும் செவ்வாய் கிரகத்தை தொடர்ந்து படம்பிடித்து அனுப்பி வருகிறது.. மேலும் ‘மவுன்ட் ஷார்ப்’ […]
வியாழன் கோள் சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோள் ஆகும். 60 ஆண்டுகளுக்கு பின் இந்த அரிய நிகழ்வானது நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மேற்கில் சூரியன் அஸ்தமிக்கும் போது கீழ் திசையில் வியாழன் எழுகிறது. அவ்வாறு எதிர் எதிர் திசையில் இது நிகழும் போது பூமிக்கு நெருக்கமாக வரும் வியாழன் கோள் வானில் தோன்றும். நாசா விஞ்ஞானி கூற்று படி, வியாழன் கோள் பூமியில் இருந்து 367 மில்லியன் […]