fbpx

நாசாவின் கோடார்ட் இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்பேஸ் ஸ்டடீஸ் தரவுகளின் படி, 2024 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாவது வெப்பமான அக்டோபர் மாதமாக பதிவாகியுள்ளது. உலக சராசரி வெப்பநிலை 1951-1980 நீண்ட கால சராசரியை விட 1.32 டிகிரி செல்சியஸ் (2.38°F) அதிகமாக இருப்பதாக நாசா அறிவித்தது.

வளிமண்டலத்தில் கிரீன்ஹவுஸ் வாயுக்களை உருவாக்குவதற்கு பங்களிக்கும் புதைபடிவ எரிபொருட்களை …

கடந்த 140 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு இந்தாண்டு ஜூலை மாதத்தில் வெப்பம் பதிவாகி இருப்பதாக நாசா அறிவித்துள்ளது. புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பில்; 1880க்குப் பிறகு இந்த ஆண்டு ஜூலை மாதம் வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் பதிவாகியுள்ளது. உலகெங்கிலும் இன்னும் யாரும் …